Tag: இறைநிறை

இறைநிறை : முதல் பதிவு, தாய்மொழியில்

    விதைத்தவன் அறுப்பதால் விளைந்திட மறுக்குமோ விதைத்ததும் விளைந்ததும் அறுத்ததும் உயிர் இசைத்தவன் மறைந்ததால் இசைந்திட மறுக்குமோ இசைந்ததும் இசைத்ததும் இசைக்கொரு  சூழல் விதைத்தவன் இசைத்தவன் இறை இணை கோரினால் விளைவதும் இசைவதும் எவர்செயல் மூடனே ?   Please follow and like us:

Enjoy this blog? Please spread the word :)